Thursday, April 17, 2008

கடஷ்ரதா


கடஷ்ரதா ,யு .ஆர். அனந்த மூர்த்தியின் நாவல்.கன்னட எழுத்தாளர் ஆனா இவரின் பல நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது...கடஷ்ரதா என்பதற்கு பொருள் பாரம்பரியம்.இந்நாவல் திக்சா என்னும் பெயரில் ஹிந்தியிலும், கடஷ்ரதாஎன்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. தெலுங்கில் இத்திரைப்படம் கிரிஷ் காசர்கோடினால் இயக்கப்பட்டு தங்கத்தாமரை விருந்து பெற்றது..சமீபத்தில் அத்திரைப்படம் கண்டேன். பெரும் புகழும் உள்ள ஒரு பிராமண குருவின் விதவை மகள் அவ்வூரில் உள்ள ஒரு படித்த இளைஞனால் ஏமாற்றபடுகிறாள் .இதனை அறிந்த குரு அவள் இறந்ததாக தன் சமூகத்தினரிடம் அறிவித்து அவளுக்கு காரியம் செய்கிறார்.அதுவரை அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த கோகா,என்னும் தாழ்த்த பட்ட சமுகத்தை சேர்த்த பணியாள் அவர் மீது பெரும் கோபம் கொண்டு சாடுகிறான்.மேலும் அவர் மகளை தன் பொறுப்பில் பார்த்து கொள்வதாக கூகுகிறான்.1930 கதை களம் உள்ளது.அக்காலகட்டத்தில் பிராமணர்களின் மேம்போக்கான பார்வையும்,தாழ்த்தபட்டோரை அவர்கள் நடத்திய முறையும் சிறப்பாய் சித்தரிகபட்டுளது. அனந்தமூர்த்தியின் நாவல்களின் சிறப்பே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன் கதைகளின் மூலம் கொடுக்கும் ஆதரவு.இத்திரைப்படத்தில் நானா படேகரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது....

3 comments:

Unknown said...

inda vimarisanathai nan vikadanil padithen anda padam ennai rombavum padithathu. oru murai nan anda padathai parkka virumbukiren

லேகா said...

I saw this movie in Lok maniya channel..they will be showing selected picturesn tat too good pictures..i didnt read any article abt this movie in Vigatan..when it came??

யாத்ரா said...

அறிமுகத்திற்கு நன்றிங்க லேகா