tag:blogger.com,1999:blog-5092937592129054725.post8975832506882823451..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: The Last Viceroy(1986)லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83488390812209360982009-01-17T04:50:00.000-08:002009-01-17T04:50:00.000-08:00//லாஸ்ட் வைஸ்ராய் பார்க்க முயலுகிறேன். கடைசி காலத்...//லாஸ்ட் வைஸ்ராய் பார்க்க முயலுகிறேன். கடைசி காலத்தில் ஆங்கிலேயர்கள், அரண்மனை ஊழியர்கள், அதிகாரிகள் மனது , உணர்வுகள் எப்படி இருந்து இருக்கும் என எண்ணுகிறேன்.//

இத்திரைப்படத்தில் மிக பிடித்தமாய் அமைந்ததே அது தான்..சுதந்திரம் பெறுவதிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த தலைவர்களின் மனநிலையை மிக அழகாய் பிரதிபலித்தது இத்திரைப்படம்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-32168171157883949292009-01-17T04:46:00.000-08:002009-01-17T04:46:00.000-08:00நன்றி கிருஷ்ணன்நன்றி கிருஷ்ணன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-62538430759696165612009-01-16T23:40:00.000-08:002009-01-16T23:40:00.000-08:00ஞானசேகரன், சாயாஜி ஷிண்டே , தேவயானி மீது எனக்கு எந்...ஞானசேகரன், சாயாஜி ஷிண்டே , தேவயானி மீது எனக்கு எந்த அளவும் வருத்தம் இல்லை, மிக சிறப்பாகவே பண்ணி உள்ளார்கள்.

மோகமுள் மிக அற்புதமான படம், நல்ல பாடல்கள்.

என் வருத்தம் பாரதி வேடம் கட்ட வேறு மாநிலத்தில் இருந்து நாம் ஆள் கொண்டு வர வேண்டியது இருந்ததே.

கமல் மும்பை எக்ஸ்பிரஸ், பம்மல் சம்மந்தம் போன்ற படங்கள் பண்ணியதற்கு பதிலாக பாரதி படம் பண்ணி இருக்கலாம்.

லாஸ்ட் வைஸ்ராய் பார்க்க முயலுகிறேன். கடைசி காலத்தில் ஆங்கிலேயர்கள், அரண்மனை ஊழியர்கள், அதிகாரிகள் மனது , உணர்வுகள் எப்படி இருந்து இருக்கும் என எண்ணுகிறேன். ௧௯௪௭ காலத்தில் இலக்கியங்கள், பத்திரிக்கைகளில் மிக சிறப்பான உணர்வு பூர்வமான கட்டுரைகள், எழுத்துக்கள் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

குப்பன்_யாஹூ

சுஜாதாவிடம் நான் கேக்க மறந்த கேள்வி இது- அவரால் எப்படி அரசு அலுவலகத்தில் குப்பை கொட்ட முடிந்தது. அதுவும் இலக்கிய அறிவு, விஞ்ஞான புலமை, தமிழ் ஈடுபாடு இவற்றை வைத்து கொண்டு எப்படி தான் அரசு அலுவலகத்தில் குப்பை கொட்டினாரோ.

அவர் போன்றோரை cognizant, இன்போசிஸ் நல்ல முறையில் பயன் படுத்தி இருக்கலாம்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-32246624321981431992009-01-16T22:00:00.000-08:002009-01-16T22:00:00.000-08:00"சிவாஜி,பாய்ஸ் என குப்பைகளுக்கு வசனம் எழுதுவதில் ஆ..."சிவாஜி,பாய்ஸ் என குப்பைகளுக்கு வசனம் எழுதுவதில் ஆர்வம் காட்டிய சுஜாதா இது போன்ற முயற்சிகளில் ஈடுபடாதது வருத்தமே". 100% நானும் உடன்படுகிறேன் லேகா.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-76201362357114903072009-01-16T08:11:00.000-08:002009-01-16T08:11:00.000-08:00நன்றி ராம்ஜி.பாரதி படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் முன...நன்றி ராம்ஜி.

பாரதி படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி.வழக்கமான மாசாலா திரைப்படங்களை தவிர்த்து புது முயற்சிகளில் இறங்கியவர்.இவரின் முதல் திரைப்படமான "மோகமுள்" என்னை மிக கவர்ந்த படம்.அது வணிக ரீதியான வெற்றி பெறவில்லை,ராஜாவின் இசை அற்புதமாய் அமைந்திருக்கும்.அதன் பின் வெளியான இவரின் பாரதி,பெரியார் திரைப்படங்களும் நல்ல முயற்சியே.

சிவாஜி,பாய்ஸ் என குப்பைகளுக்கு வசனம் எழுதுவதில் ஆர்வம் காட்டிய சுஜாதா இது போன்ற முயற்சிகளில் ஈடுபடாதது வருத்தமே.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-29148111721396207072009-01-16T07:38:00.000-08:002009-01-16T07:38:00.000-08:00நல்ல புத்தகங்கள், திரைப்படங்களை அறிமுகம் செய்வதற்க...நல்ல புத்தகங்கள், திரைப்படங்களை அறிமுகம் செய்வதற்கு கோடானு கோடி நன்றிகள் லேகா.

பாரதி படத்தை கூட இன்னும் சிறப்பாக கமல், சுஜாதா பாரதிராஜா இணைந்து இன்னும் சிறப்பாக செய்து இருந்து இருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com