tag:blogger.com,1999:blog-5092937592129054725.post728250417292589296..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: தோப்பில் முகமது மீரானின் "ஒரு கடலோர கிராமத்தின் கதை"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45147489426833731682009-07-01T01:11:03.301-07:002009-07-01T01:11:03.301-07:00//தமிழ் மற்றும் உருது கலந்த உரையாடல்கள்//
அவை உரு...//தமிழ் மற்றும் உருது கலந்த உரையாடல்கள்//

அவை உருது அல்ல. அரபி சொற்கள். கடலோர முஸ்லிம்களுக்கும் பாரசிக கலாச்சாரத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-72047784118076255302009-05-28T06:37:10.555-07:002009-05-28T06:37:10.555-07:00தட்டுதடுமாறி ஒரு நல்ல ப்ளாக்குள் வந்துவிட்டேன்..தட்டுதடுமாறி ஒரு நல்ல ப்ளாக்குள் வந்துவிட்டேன்..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-85428854170510281402009-05-15T06:59:00.000-07:002009-05-15T06:59:00.000-07:00அது நாவல் லேகா.அது நாவல் லேகா.சிதம்பரம்https://www.blogger.com/profile/15988610939194588296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-55125370250317884752009-05-15T03:30:00.000-07:002009-05-15T03:30:00.000-07:00படித்ததில்லை சிதம்பரம்.அது நாவல,சிறுகதையா?
அறிமுகத...படித்ததில்லை சிதம்பரம்.அது நாவல,சிறுகதையா?
அறிமுகத்திற்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-62016001438750744852009-05-14T23:12:00.000-07:002009-05-14T23:12:00.000-07:00இவரது அஞ்சுவண்ணம் தெரு படித்துவீட்டிர்களா?
http:/...இவரது அஞ்சுவண்ணம் தெரு படித்துவீட்டிர்களா?

http://udumalai.com/prd_details.php?prd_id=3997சிதம்பரம்https://www.blogger.com/profile/15988610939194588296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91941995760431658282009-05-14T03:28:00.000-07:002009-05-14T03:28:00.000-07:00வண்ணத்து பூச்சியார்,
ரொம்ப ரொம்ப சரி :-)))வண்ணத்து பூச்சியார்,

ரொம்ப ரொம்ப சரி :-)))லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-90878528468859269352009-05-14T03:27:00.000-07:002009-05-14T03:27:00.000-07:00Ajay,
I hope u have read almost all the best nove...Ajay,

I hope u have read almost all the best novels in Tamil.

Am very much interested to read ur comments..

Thanks for sharing!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26135076479701250322009-05-14T02:23:00.000-07:002009-05-14T02:23:00.000-07:00நல்ல பகிர்விற்கு நன்றி.
மலையாள சினிமா எப்பொழுதும...நல்ல பகிர்விற்கு நன்றி.

மலையாள சினிமா எப்பொழுதும் இலக்கிய தரத்தோடு இருப்பதற்கு காரணம் சிறந்த நாவல்களை திரை காவியங்களாய் உருவாக்க உற்சாகமும்,உழைப்பும் உள்ள நபர்கள் அங்கே அதிகம்..////

மிகச்சரி லேகா.

ஆனால் இங்கு படம் எடுக்க கதையே தேவையில்லையே.. சதையே போதும்... அதை நம்பிதானே இருக்கிறார்கள்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-42621015139464046132009-05-13T22:16:00.000-07:002009-05-13T22:16:00.000-07:00This novel is important for me in the way it depic...This novel is important for me in the way it depicts the disintegration of a wealthy family (gentry) due to holding on to archaic values.
As you have mentioned it also brings out the class/caste distinction in other religions also.
'Sayvu Narkali' was made as a serial in DD 3-4 years ago.
This novel is surreal in the way the story is narrated and the manner in which past and present intermingle. Quite different from the realism of Meeran's other works.
AjayAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8769420558415454492009-05-13T09:52:00.000-07:002009-05-13T09:52:00.000-07:00மிக்க நன்றி முபாரக்.
முகமது மீரானின் கதைகளில் பி...மிக்க நன்றி முபாரக்.

முகமது மீரானின் கதைகளில் பிடித்தது அதன் எளிமை.வாசகனை வசியம் செய்ய எந்த பிரயத்தனமும் பண்ணாமல் கதை போக்கில் நம்மை வசீகரித்து கொள்ளும் மந்திரம் கொண்டவை இவரின் எழுத்துக்கள்.

முகமது மீரானின் முக்கியமான நாவல் "சாய்வு நாற்காலி".லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-6195039456534121952009-05-13T09:41:00.000-07:002009-05-13T09:41:00.000-07:00என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளர் என்றால் அது த...என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளர் என்றால் அது தோப்பில் முகமது மீரானாக இருக்கும். அவரின் கற்பனையோ நிஜமோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையில் அவரின் கதா மாந்தர்களுடன் நானும் வாழ்ந்திருக்கின்றேன்.சில கதைகளைப் படித்த பின் பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கின்றேன். அவருக்கடுத்து என்னைப் பாதித்தது எஸ்.ராமகிருஷ்ணன்.இருமேனிமுபாரக்https://www.blogger.com/profile/05905190508118022235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83940544351314184602009-05-13T09:33:00.000-07:002009-05-13T09:33:00.000-07:00நன்றி ராம்ஜி.
இந்நாவல் திரைப்படமாய் வந்ததா? எனக்க...நன்றி ராம்ஜி.

இந்நாவல் திரைப்படமாய் வந்ததா? எனக்கு தெரியவில்லை.தகவலுக்கு நன்றி.
மலையாள சினிமா எப்பொழுதும் இலக்கிய தரத்தோடு இருப்பதற்கு காரணம் சிறந்த நாவல்களை திரை காவியங்களாய் உருவாக்க உற்சாகமும்,உழைப்பும் உள்ள நபர்கள் அங்கே அதிகம்..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-20085990049281830242009-05-13T09:15:00.000-07:002009-05-13T09:15:00.000-07:00நன்றி பார்சா குமார்.நன்றி பார்சா குமார்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45960267342298676842009-05-13T08:04:00.000-07:002009-05-13T08:04:00.000-07:00என்னடா பதிவு வெளி வர இடைவெளி என்று பார்த்தேன். நல்...என்னடா பதிவு வெளி வர இடைவெளி என்று பார்த்தேன். நல்ல சுவையான பதிவுடன் வந்து உள்ளீர்கள்.

இந்த நாவல் தானா மமூட்டி சித்ரா நடித்த திரைப்படமாக வந்தது, அசுரம் அல்லது மாசரம் என்ற பெயரில், மறந்து விட்டேன்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-88811265283761775882009-05-13T07:48:00.000-07:002009-05-13T07:48:00.000-07:00படிக்கத் தூண்டும் விமர்சனம்.
வாழ்த்துக்கள்படிக்கத் தூண்டும் விமர்சனம்.
வாழ்த்துக்கள்seik mohamedhttps://www.blogger.com/profile/11766981218567554106noreply@blogger.com