tag:blogger.com,1999:blog-5092937592129054725.post7065068159760797962..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: அகிராவின் 'DREAMS'லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4563730134607892322010-12-28T04:21:02.319-08:002010-12-28T04:21:02.319-08:00Thanks Ravi :)Thanks Ravi :)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24687398350052952942010-12-27T16:39:45.927-08:002010-12-27T16:39:45.927-08:00தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்...தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.phpரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-57771396372772249232010-10-06T13:16:09.381-07:002010-10-06T13:16:09.381-07:00I recently only saw Dreams. It was an entirely dif...I recently only saw Dreams. It was an entirely different cinematic experience. good post.Prabhakarhttps://www.blogger.com/profile/12404726107938158564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-77848592693648449082010-10-03T02:18:56.866-07:002010-10-03T02:18:56.866-07:00புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்த உங்களின்...புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்த உங்களின் தேர்ந்த விமரிசனங்கள் தான் என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளத் தூண்டியது.. மிக்க மகிழ்ச்சி !tthttps://www.blogger.com/profile/11531782865228909873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83440920452833765082010-10-01T23:37:03.848-07:002010-10-01T23:37:03.848-07:00தமிழ்,
அருமை.அகிராவின் திரைப்படங்கள் குறித்த உங்க...தமிழ்,

அருமை.அகிராவின் திரைப்படங்கள் குறித்த உங்களின் எல்லா பதிவுகளை வாசித்துவிட்டேன்.பார்க்க வேண்டிய படங்களை குறித்து கொண்டேன்.

உங்கள் இணைய அறிமுகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி:-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-22028527917246761162010-10-01T23:35:03.965-07:002010-10-01T23:35:03.965-07:00நன்றி ஜெகதீஷ்குமார்.உங்கள் பார்வையில் படம் குறித்த...நன்றி ஜெகதீஷ்குமார்.உங்கள் பார்வையில் படம் குறித்து வேறு சில புரிதல்கள் கிடைத்தது.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-43866729998567853172010-10-01T09:59:19.144-07:002010-10-01T09:59:19.144-07:00பகிர்வுக்கு நன்றி லேகா.. என்னைப் பலமுறை பார்க்க வை...பகிர்வுக்கு நன்றி லேகா.. என்னைப் பலமுறை பார்க்க வைத்த படம் இது.. குரோசவாவின் நூறாவது பிறந்த நாளையொட்டி நான் பார்த்து ரசித்த அவருடைய படங்களை என்னுடைய தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்..

http://tamizh-koodu.blogspot.com/2010/03/100.htmltthttps://www.blogger.com/profile/11531782865228909873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74086068977093431752010-09-30T08:04:34.451-07:002010-09-30T08:04:34.451-07:00உங்கள் ராஷோமோன் பதிவைப் படித்து அத்திரைப்படம் பார்...உங்கள் ராஷோமோன் பதிவைப் படித்து அத்திரைப்படம் பார்த்தேன். என் மனதில் ஓடியதை எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

http://jekay2ab.blogspot.com/2010/09/blog-post_30.htmlJegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-87974546233775341822010-09-29T09:45:53.004-07:002010-09-29T09:45:53.004-07:00நன்றி நர்சிம்..மகிழ்ச்சி :-)நன்றி நர்சிம்..மகிழ்ச்சி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-70976767884581077532010-09-29T09:45:07.282-07:002010-09-29T09:45:07.282-07:00இனியாள்,
இரவு கிறுக்கு சுலபத்தில் விடாது :-) .ஏற்...இனியாள்,

இரவு கிறுக்கு சுலபத்தில் விடாது :-) .ஏற்கனவே சொன்னது போல..சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த நாவல் அது ..இரவு குறித்த வர்ணனைகளுக்காக மட்டுமே மீண்டும் ஒரு முறை வாசித்தேன். யட்சி,நீலி,இரவுலாவிகள்
.........என இனிதாய் கழிந்தன சில நாட்கள் :-)

ஜெமோவின் குறுநாவல் தொகுப்பு படிங்க.முழுமையான வாசிப்பனுபவமாக இருக்கும்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2034538042192299272010-09-29T09:37:25.052-07:002010-09-29T09:37:25.052-07:00நன்றி கார்த்திகை பாண்டியன். அகிராவின் திரைப்படங்கள...நன்றி கார்த்திகை பாண்டியன். அகிராவின் திரைப்படங்கள் வெகு சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம்."Ran ","Seven Samuraai " ,"Throne Of blood " திரைப்படங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் உண்டு.

நன்றி முரளி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-20522786490675101142010-09-29T09:33:15.397-07:002010-09-29T09:33:15.397-07:00நன்றி எஸ்.கே
நன்றி தியாநன்றி எஸ்.கே

நன்றி தியாலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4280853601241042032010-09-29T08:17:49.772-07:002010-09-29T08:17:49.772-07:00அறிமுகத்திற்கும் மிக நேர்த்தியான வரிகளுக்கும் நன்ற...அறிமுகத்திற்கும் மிக நேர்த்தியான வரிகளுக்கும் நன்றி.

முதல் வரி எவ்வளவு உண்மை. கனவில்தான் எல்லாம் சாத்தியம்.

//அழிந்து வரும் வளங்கள் குறித்த ஏக்கங்களையும்,அறிவியலின் பிடியில் சிக்கி அல்லலுரும் சமூகத்தின் மீதான கோபத்தையும் தாங்கி வந்த பிற கனவுகளை போலல்லாமல்,முற்றிலுமாய் இயற்கையை சார்ந்து இருக்கும் மாதிரி கிராமம் ஒன்றை பற்றியது இக்கனவு//

மிகத் தேர்ந்த வார்த்தைகளைக் கொண்ட திரைப்பார்வை.

நன்றிநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-86230031390901420662010-09-28T21:01:28.751-07:002010-09-28T21:01:28.751-07:00நல்ல பகிர்வு லேகா, நீங்கள் தந்த இரவு வெகு அருமையாய...நல்ல பகிர்வு லேகா, நீங்கள் தந்த இரவு வெகு அருமையாய் இருந்தது. அறிமுகத்திற்கு நன்றி. ஜெயமோகனின் வலை தளத்தை பார்வை இட்டு இருப்பினும் அவரின் எந்த புத்தகத்தையும் வாசித்தது இல்லை.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-88187128804299690782010-09-28T20:53:23.075-07:002010-09-28T20:53:23.075-07:00ரொம்ப நாள் முன்னாடி பார்த்த படம் லேகா இது, இவ்வளவு...ரொம்ப நாள் முன்னாடி பார்த்த படம் லேகா இது, இவ்வளவு புரிந்துகொண்டேனா தெரியவில்லை. டிவிடி இருக்கு மறுபடி பார்க்கனும் போல இருக்கு, குறிப்பா நரி கல்யாணம்....... நன்றிஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-76761321952475467982010-09-28T10:22:58.709-07:002010-09-28T10:22:58.709-07:00“பீச் ஆர்ச்சர்ட்” படிக்கும்போதெ கொள்ளை கொள்கிறது -...“பீச் ஆர்ச்சர்ட்” படிக்கும்போதெ கொள்ளை கொள்கிறது - படம் பார்க்கும் ஆசை அதிகமாகி இருக்கிறது.. “ரான்” மற்றும் இந்தப்படம்.. சீக்கிரம் பார்க்க வேண்டும்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-64822610005726599052010-09-28T03:05:56.595-07:002010-09-28T03:05:56.595-07:00அருமையான விமர்சனப் பதிவுஅருமையான விமர்சனப் பதிவுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-47922207245152084922010-09-28T01:11:59.299-07:002010-09-28T01:11:59.299-07:00மீண்டும் ஒரு சிறப்பான விமர்சனம் நன்றி!மீண்டும் ஒரு சிறப்பான விமர்சனம் நன்றி!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com