tag:blogger.com,1999:blog-5092937592129054725.post6411257342569530587..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: ஹிட்ச்காக்கின் "பேர்ட்ஸ்" -திகில் தரும் பறவைகளின் எதிர்பாரா தாக்குதல்லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-52396675995158151552008-08-05T22:33:00.000-07:002008-08-05T22:33:00.000-07:00ஆஹா மிக்க நன்றி நண்பரே அதை அழிக்கிலிங்க எப்படியும்...ஆஹா மிக்க நன்றி நண்பரே
அதை அழிக்கிலிங்க எப்படியும் வருவிங்கன்னு நம்பினேன்.
விந்துட்டிங்க.

நன்றி அனானி,
நன்றி லேகாKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-61515231713493373012008-08-05T08:52:00.000-07:002008-08-05T08:52:00.000-07:00கார்த்திக்....அனானி வந்துவிட்டார்..கடவு சொல்லை குற...கார்த்திக்....அனானி வந்துவிட்டார்..கடவு சொல்லை குறித்து கொள்ளுங்கள்!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-85205959283638052032008-08-05T08:44:00.000-07:002008-08-05T08:44:00.000-07:00தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.Password : Go Getterடவ...தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.

Password : Go Getter

டவுன்லோட் பண்ணியதை அழித்துவிட வில்லையே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-20718485872129562852008-08-05T07:44:00.000-07:002008-08-05T07:44:00.000-07:00வெகு நன்று!! :-)வெகு நன்று!! :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53643326639898041842008-08-05T07:30:00.000-07:002008-08-05T07:30:00.000-07:00சென்னைல நாம கேசட் வாங்குற கடைல ஹிட்சக் மொத்த களைக்...சென்னைல நாம கேசட் வாங்குற கடைல ஹிட்சக் மொத்த களைக்சனும் இந்ததடவ தரன்னு சொல்லிருக்காரு.விடுங்க கடைலயே வாங்கிரலாம் .KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-62665451087145121772008-08-05T07:18:00.000-07:002008-08-05T07:18:00.000-07:00நான் அலுவலகத்தில் உள்ளேன் கார்த்திக்,இங்கு படங்கள்...நான் அலுவலகத்தில் உள்ளேன் கார்த்திக்,இங்கு படங்கள் ஏற்றம் செய்ய இயலாது.என்னிடம் மடிக்கணினியும் இல்லை!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-21879007276356899902008-08-05T07:10:00.000-07:002008-08-05T07:10:00.000-07:00அவரு வரலின நீங்க அப்லோட் பண்ணி லிங்க் குடுங்கஅவரு வரலின நீங்க அப்லோட் பண்ணி
லிங்க் குடுங்கKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-52906079709180884802008-08-05T07:06:00.000-07:002008-08-05T07:06:00.000-07:00அனானி வருவாரா??!! :-)கார்த்திக் காத்திருங்க..அனானி வருவாரா??!! :-)
கார்த்திக் காத்திருங்க..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-38838464436049998332008-08-05T06:43:00.000-07:002008-08-05T06:43:00.000-07:00அனானி 1 தவிர மத்தது எல்லாம் PW கேக்குதுங்க.PW தரம...அனானி 1 தவிர மத்தது எல்லாம் PW கேக்குதுங்க.PW தரமுடியுமா
பிரிண்ட் நல்லாருக்குங்கKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53094181332214625802008-08-04T07:30:00.000-07:002008-08-04T07:30:00.000-07:00எங்க ஊர் மதுரையிலும் சோனி பிக்ஸ் தெரியாது கார்த்தி...எங்க ஊர் மதுரையிலும் சோனி பிக்ஸ் தெரியாது கார்த்திக்,அந்த சானல் இருப்பதே இங்கு(சென்னை) வந்த பின் தான் தெரியும்...ம்ம்ம்ம்ம்...வேறு எங்கு ஒளிபரப்பினாலும் தெரிவிக்கின்றேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-46173134342622854802008-08-04T07:25:00.000-07:002008-08-04T07:25:00.000-07:00// அவரின் படங்களை சோனி பிக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்...// அவரின் படங்களை சோனி பிக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.//

//என விளம்பரம் கண்டால் நிச்சயமாய் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்!!! //

இங்க ஈரோட்டுல அந்த சோனி சேனல்லாம் தெரியாதுங்க.
அதுல ஒளிபரப்பும் போது சொல்லிராதிங்க.
வேற star movies,HPO,World Movies இந்த மாதிரி சேனல் ரிலே பண்ணும் போது மட்டும் சொல்லுங்க.

நன்றி லேகாKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1331267500362623062008-08-04T06:54:00.000-07:002008-08-04T06:54:00.000-07:00கார்த்திக் ஹிட்ச்காக் திரைப்படம் இனி தொலைகாட்சியில...கார்த்திக் ஹிட்ச்காக் திரைப்படம் இனி தொலைகாட்சியில் வரும் என விளம்பரம் கண்டால் நிச்சயமாய் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்!!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69837556043441595942008-08-04T06:37:00.000-07:002008-08-04T06:37:00.000-07:00// படத்தின் (print)தரம் பற்றி எமக்கு தெரியாது.//:-...// படத்தின் (print)தரம் பற்றி எமக்கு தெரியாது.//

பகிர்ந்தமைக்கு மிக்கநன்றி நண்பரே.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-30281490872032726182008-08-04T06:13:00.000-07:002008-08-04T06:13:00.000-07:00//இந்தக் கேசட் உங்களுக்கு எங்க கிடச்சுது.ஹிட்சக் த...//இந்தக் கேசட் உங்களுக்கு எங்க கிடச்சுது.
ஹிட்சக் தொகுப்பு மட்டும் எங்கயும் எனக்கு கிடைக்கலைங்க.
நல்ல பதிவுங்க.//

தேவை எனில் இங்கிருந்து (rapidshare) டவுன்லோட் செய்து கொள்ளவும். படத்தின் (print)தரம் பற்றி எமக்கு தெரியாது.

http://rapidshare.com/files/35366253/The_Birds_G_G___SG.part1.rar
http://rapidshare.com/files/35370494/The_Birds_G_G___SG.part2.rar
http://rapidshare.com/files/35374925/The_Birds_G_G___SG.part3.rar
http://rapidshare.com/files/35379721/The_Birds_G_G___SG.part4.rar
http://rapidshare.com/files/35384576/The_Birds_G_G___SG.part5.rar
http://rapidshare.com/files/35389320/The_Birds_G_G___SG.part6.rar
http://rapidshare.com/files/35391765/The_Birds_G_G___SG.part7.rar

அல்லது

http://rapidshare.com/files/35758716/TB.part1.rar
http://rapidshare.com/files/35761918/TB.part2.rar
http://rapidshare.com/files/35765177/TB.part3.rar
http://rapidshare.com/files/35768448/TB.part4.rar
http://rapidshare.com/files/35772331/TB.part5.rar
http://rapidshare.com/files/35776594/TB.part6.rar
http://rapidshare.com/files/35779134/TB.part7.rarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49749357333862982932008-08-04T05:56:00.000-07:002008-08-04T05:56:00.000-07:00நன்றி ஹிசுபாஷ் :-)நன்றி ஹிசுபாஷ் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-81478325040563954332008-08-04T05:51:00.000-07:002008-08-04T05:51:00.000-07:00Thanks for your comments Vendan//Why the birds tar...Thanks for your comments Vendan

//Why the birds targetting the town is itching question in everyone's mind even after long time.//

I think tats Hitchcock's secret of success...there would be some unanswered quetsion tat make us to think abt the movie again and againலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-73363138849698882532008-08-04T05:46:00.000-07:002008-08-04T05:46:00.000-07:00கார்த்திக் அருமையான தகவல்,எந்த ஒரு அடிப்படை ஆதாரமு...கார்த்திக் அருமையான தகவல்,எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் இருப்பதில்லை.இதேபோல தொடர் கொலைகாரனின் கதையை "Frenzy" என்னும் திரைப்படம் மூலம் கூறிஉள்ளார்.அப்படம் குறித்து விரைவில் பதிவு செய்வேன்.

சில நாட்களுக்கு முன் ஹிட்ச்காக் திரைப்பட வாரம் என்று ஒரு வாரம் முழுவது இரவு அவரின் படங்களை சோனி பிக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

தொடர்ந்து என்னை ஊக்க படுத்தும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கார்த்திக்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91246683517737891722008-08-04T05:40:00.000-07:002008-08-04T05:40:00.000-07:00உங்கள் பதிவிற்கு நன்றி வளர்மதி..காட்டப்படும் பறவைக...உங்கள் பதிவிற்கு நன்றி வளர்மதி..
காட்டப்படும் பறவைகள் குறித்து எனக்கு குழப்பம் இருந்தது உண்மையே..கடல் பறவைகளா,காக்கைகளா,கழுகுகளா என என் குழப்பதை தவிர்க்க கழுகுகள் என பொதுவாய் குறிபிட்டேன்.உங்கள் தகவலுக்கு நன்று.

//வேறு வகையில் சொல்வதென்றால், மானுடர்கள் இயற்கையை உதாசீனமாக நடத்திக் கொண்டே போகும்போது, இயற்கையின் ஒரு - ஒரேயொரு உயிர், திரும்பத் தாக்குதல் தொடுத்தால் என்னவாகும் என்பது குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து யோசிக்க வைக்க முயற்சி செய்யும் படம் “பேர்ட்ஸ்”//
மிகச்சரியாக கூறினீர்கள்..படத்தில் என்னை கவர்ந்த காட்சிகளில் அதுவும் ஒன்று..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-12824341587321513602008-08-04T05:26:00.000-07:002008-08-04T05:26:00.000-07:00நல்லதொரு திரைப்படத்தைப் பற்றி எழுத முனைந்தமைக்கு ந...நல்லதொரு திரைப்படத்தைப் பற்றி எழுத முனைந்தமைக்கு நன்றிகள்.

எனினும் தங்களது விவரிப்பில் உள்ள சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும்.

முதலாவது, நாயகி கடையில் உள்ள விற்பனைப் பெண் அல்ல என்பது நாயகனுக்கு சில நிமிட உரையாடல்களிலேயே தெரிந்துவிடும். எனினும் இருவருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு உண்டானதன் காரணமாகவே நாயகி நாயகனுக்குப் பிடித்தமான “காதற் பறவைகளை” வாங்கிக்கொண்டு அவனுக்குக் கொடுப்பதற்காக அவன் குடியிருக்கும் கடற்கரையோர சிறு நகரத்திற்குச் செல்வாள்.

இரண்டாவது, நாயகியை முதலில் தாக்குவது கழுகு அல்ல; கடற்பறவை (sea gull என்பார்கள்).

மூன்றாவது, பள்ளிக்கூட வாயிலில் நாயகி காத்திருக்கும்போது அருகில் கூடும் பறவைகளும் கழுகுகள் அல்ல; காக்கைகள்.

மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று திரைப்படம் ஒரு அமானுஷ்யத் (மானுடத்திற்கு அகப்படாத பயங்கரம் என்ற நேரடியான பொருளிலேயே) தன்மை குறித்ததே.

அந்த அமானுஷயம் என்ன என்பது குறித்த உரையாடலே நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுதிக் காட்சியில்

//ஹோட்டல் ஒன்றில் போது மக்கள் பேசுவதாய் அமைந்த காட்சி பொது மக்களின் மனதில் இருக்கும் பறவைகள் குறித்த பீதியை வெளிக்காட்டுவதாய் உள்ளது.//

பல்வேறு நபர்களின் கருத்துக்களாக வெளிப்படும்.

வேறு வகையில் சொல்வதென்றால், மானுடர்கள் இயற்கையை உதாசீனமாக நடத்திக் கொண்டே போகும்போது, இயற்கையின் ஒரு - ஒரேயொரு உயிர், திரும்பத் தாக்குதல் தொடுத்தால் என்னவாகும் என்பது குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து யோசிக்க வைக்க முயற்சி செய்யும் படம் “பேர்ட்ஸ்”.

விடுதிக்குள் நாயகி சரண் புகும் முன்னர், டெலிஃபோன் பூத்திற்குள் பேச முற்படும்போது பறவைகள் தாக்கத்தொடங்கும். அப்போது திரை முழுக்க பூத் நிறைந்திருக்கும். ஒரு பிரம்மாண்டமான காட்சியை ஒரு சிறிய வெளியை (பூத்) வைத்து எப்படி உருவாக்கிக் காட்டுவது என்பது குறித்த ஒரு முயற்சி அந்தக் காட்சி.

இதற்கு எதிர்மறையான காட்சி போல், விபத்து நடந்து முடிந்த பின்னர், கேமரா மிக உயரத்தில் ஊரை மொத்தமாகக் காண்பிக்கும். ஏன் என்றும் யோசிக்கலாம் :)

மற்றது தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
வளர் ...வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-22167839520362157402008-08-04T04:53:00.000-07:002008-08-04T04:53:00.000-07:00ஒரு செய்த்தாளில் பனிப்புகையில் வழி மறந்து சினமுற்ற...ஒரு செய்த்தாளில் பனிப்புகையில் வழி மறந்து சினமுற்று நகரத்தின் வீடுகளை தாக்கிய கடல் பறவைக் கூட்டம் பற்றி ஹிட்சக் படித்தார்.இச் சம்பவம் Daphne do Maurierன் பார்ட்ஸ் அவருக்கு நினைவூட்டியது.சில மார்ற்றங்களுடன் படமாக்கப்பட்ட அந்தக்கதைதான் The Birds.

இந்தக் கேசட் உங்களுக்கு எங்க கிடச்சுது.
ஹிட்சக் தொகுப்பு மட்டும் எங்கயும் எனக்கு கிடைக்கலைங்க.
நல்ல பதிவுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-44767225195788604592008-08-04T04:40:00.000-07:002008-08-04T04:40:00.000-07:00Just a month before I watched this movie. Truly it...Just a month before I watched this movie. Truly its master piece of Hitchcock's.Why the birds targetting the town is itching question in everyone's mind even after long time. That is the big hit of this movie.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49101453562841172132008-08-04T04:31:00.000-07:002008-08-04T04:31:00.000-07:00நன்றாக எழுதியுள்ளீர்கள். மேலும் எதிர்பார்த்து காத்...நன்றாக எழுதியுள்ளீர்கள். மேலும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-25154896852851222042008-08-04T04:19:00.000-07:002008-08-04T04:19:00.000-07:00நன்றி அதிஷா :-)நன்றி அதிஷா :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-15028739393192855572008-08-04T03:44:00.000-07:002008-08-04T03:44:00.000-07:00நல்ல பதிவு லேகா ,மேலும் தொடர வாழ்த்துக்கள்நல்ல பதிவு லேகா ,மேலும் தொடர வாழ்த்துக்கள்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com