tag:blogger.com,1999:blog-5092937592129054725.post2519540347334194626..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: குழந்தைகள் இலக்கியம் : பிஞ்சுகள் -கி.ராஜநாராயணன் லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-78512610270987727692014-09-10T12:58:03.360-07:002014-09-10T12:58:03.360-07:00அருமையான பதிவு லேகா
//காக்கையும் குருவியும் அன்ற...அருமையான பதிவு லேகா

//காக்கையும் குருவியும் அன்றி வேறு பறவைகளை காண முடியாத இப்பொழுதைய அவல நிலையில் இந்நூலின் பறவைகள் பெருமூச்செறிய வைக்கின்றன.//

மின்னணு தொலைபேசிகளால் சிட்டுக்குருவிகள் அருகியழிந்தது போல,காகங்களும் அடுத்தெந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கு படையலாகபோகிறதோ.. தகவமைப்புக்கு மாறாவிட்டால் தாரை தப்பட்டை தான் என அறிவியாலளர்கள் கூறித்தப்பிதாலும் இயற்கை பதில் சொல்லும் மனிதனால் அழிக்கப்படும் இனவொழிப்புக்குAnonymoushttps://www.blogger.com/profile/02337914482511919560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1784308857267082652008-07-25T01:35:00.000-07:002008-07-25T01:35:00.000-07:00Thanks for ur comments Karthick :-)Thanks for ur comments Karthick :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-64183450470101211142008-07-24T09:56:00.000-07:002008-07-24T09:56:00.000-07:00//90'களின் தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் ...//90'களின் தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இப்பொழுது போல இல்லை.ஞாயிறு இரவு திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியும் மட்டுமே தொலைக்காட்சி பொழுதுபோக்கு.பெரும்பாலான நேரங்கள் தெருக்குழந்தைகளோடு கூடி "கல்லா மண்ணா" ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டி","திருடன் போலீஸ்" "தாயம்" ,"பல்லாங்குழி" விளையாடுவதிலே செல்லும்..சிறுவர் நூல்கள் மீது நாட்டம் சென்றதும் "மாயாவி கதைகள்" "அம்புலி மாமா" "சிறுவர் மலர்" என படிக்க தொடங்கினேன்...//

உங்களுக்குன்னு இல்லைங்க எல்லோரும் இப்படித்தான்.எனகுத்தெரிஞ்சு ராணி காமிக்ஸ் மாயாவி,சிறுவர்மலர்,அம்புலிமாமா இதெல்லாம் வாசிக்காம் இருக்குரவிங்க கம்மிதான்.
நல்ல பதிவு லேகா.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.com